மகாராஷ்டிர மாநில அமைச்சர் நவாப் மாலிக்கிடம் மும்பையில் அமலாக்கத்துறை விசாரணை

மகாராஷ்டிர: மகாராஷ்டிர மாநில அமைச்சர் நவாப் மாலிக்கிடம் மும்பையில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் மும்பையில் உள்ள அலுவலகத்தில் அவர் ஆஜராகியுள்ளார்.

Related Stories: