இந்தியா மகாராஷ்டிர மாநில அமைச்சர் நவாப் மாலிக்கிடம் மும்பையில் அமலாக்கத்துறை விசாரணை dotcom@dinakaran.com(Editor) | Feb 23, 2022 மகாராஷ்டிரா நிலை அமைச்சர் நவாப் மாலிக் மும்பை மகாராஷ்டிர: மகாராஷ்டிர மாநில அமைச்சர் நவாப் மாலிக்கிடம் மும்பையில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் மும்பையில் உள்ள அலுவலகத்தில் அவர் ஆஜராகியுள்ளார்.
பெண் தெய்வத்தை இழிவுபடுத்திய விவகாரம் இயக்குனர் லீனா மீது நடிகை கடும் தாக்கு: கனடாவில் உள்ள இந்திய தூதரகமும் கண்டனம்
குடும்ப சுமையால் வெளி உலகத்தையே பார்க்காதவர் தாயை 56 ஆயிரம் கிமீ ஆன்மிக பயணம் அழைத்து செல்லும் மகன்: திருப்பதியில் சுவாமி தரிசனம்
பால் தயிர் ஆனாலும்; தயிர் மோர் ஆனாலும்... ஒரே நாடு; ஒரே அடி: மக்களை கசக்கி பிழியும் ஜிஎஸ்டி; பிறந்தாலும் வரி, செத்தாலும் வரி
75வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு 50 வயதுக்கு மேற்பட்ட பெண் கைதிகளை விடுவிக்க உத்தரவு: தண்டனை முடிந்தவர்களுக்கும் நிவாரணம்
நடுவானில் எரிபொருள் தீர்ந்ததால் இந்திய தனியார் விமானம் பாக்.கில் அவசர தரையிறக்கம்: கடந்த 15 நாட்களில் 6வது சம்பவம்
குரங்கு பொம்மை முகமூடி அணிந்து துணிகரம் கிராம வங்கியில் ரூ.4.15 கோடி தங்க நகைகள் கொள்ளை: வெல்டிங் தீயில் ரூ.7.30 லட்சம் கருகியது
சுருக்கு மடிப்பு வலை விவகாரத்தில் தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை இல்லை: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்
நுபுர் சர்மா வழக்கில் காட்டமான கருத்து உச்ச நீதிமன்றம் எல்லை மீறி விட்டது: 117 முன்னாள் நீதிபதிகள், ஐஏஎஸ்கள் கண்டனம்