×

நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகளில் இன்று தீர்ப்பளிக்கிறது உயர்நீதிமன்றம்

சென்னை : நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகளில் இன்று தீர்ப்பளிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். தேர்தல் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்த வழக்கு, வாக்குரிமை மறுக்கப்பட்டதாக சங்க உறுப்பினர்கள் இருவர் தொடர்ந்த வழக்குகளில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.


Tags : Actor Association ,High Court , நடிகர் சங்க தேர்தல்,உயர் நீதிமன்றம்.
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...