×

செங்கல்பட்டு நகராட்சியின் 23 வார்டுகளில் திமுக வெற்றி: அதிமுக 6, சுயேட்சை 4 இடங்களில் தேர்வு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகராட்சியில்  33 வார்டுகள் உள்ளன. அதில் 23 வார்டுகளை திமுக கைப்பற்றியுள்ளது.  அதில், அதிமுக 6 இடங்களையும், சுயேட்சை வேட்பாளர்கள் 4 இடங்களையும் பிடித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு.

1வது வார்டு  சுயேட்சை வெற்றி: தமிழ்செல்வன் (சுயே.) 545, ஜீவரத்தினம் (அதிமுக) 351, விஜயன் (பாஜ) 25, ரவிசந்திரன் ரவி (விசிக) 275, சபஷ்டின் (நாம் தமிழர்) 10.

2வது வார்டு திமுக வெற்றி: சி.கே.வி.கிருஷ்ணமூர்த்தி (திமுக) 669, தொடர்ந்து 5வது முறை வெற்றி. டிலித்குமார் (அதிமுக) 22, கமலக்கண்ணன் (பாமக) 9, ரமேஷ்குமார் (பாஜக) 11, ராதாகிருஷ்ணன் (நாம் தமிழர்) 9, சதிஷ் (மநீம) 7.

3வது வார்டு திமுக வெற்றி: பவித்தா (திமுக) 710, கலைவாணி (அதிமுக) 453.

4வது வார்டு திமுக வெற்றி: ஜாஸ்மின்பேகம் (திமுக) 792, பவுலின்ஜான் (அதிமுக) 340.

5வது வார்டு அதிமுகவெற்றி: பவித்ரா (அதிமுக) 712, மீரா (திமுக) 588.

6வது வார்டு திமுக வெற்றி: ஆனந்த் (திமுக) 813, கன்னியப்பன் (அதிமுக) 543.

7வது வார்டு திமுக வெற்றி: ரேகா (திமுக) 386, ராணி (அதிமுக) 27.

8வது வார்டு திமுக வெற்றி: பிரபுவேல் (திமுக) 1328, வெங்கடசேன் (அதிமுக) 211.

9வது வார்டு விசிக வெற்றி: அமுல்ராஜ் (விசிக) 657, மதுரை (அதிமுக) 65. சுசில்குமார் (அமுமுக) 9, அஜித் (நாம் தமிழர்) 11, லோகேஷ்கண்ணன் (பாஜ) 1.

10வது வார்டு திமுக வெற்றி: புஷ்பராணி (திமுக) 954, பூர்ணிமா (நாம் தமிழர்) 25, விஜயகுமாரி (அதிமுக) 634.

11வது வார்டு திமுக வெற்றி: சந்தியா (திமுக) 629 தொடர்ந்து 4வது முறை வெற்றி, காஞ்சனா (அதிமுக) 259.

12வது வார்டு அதிமுக வெற்றி: சிந்தியா (அதிமுக) 811, அம்பிகா (திமுக) 677, நந்தினி (நாம் தமிழர்) 67.

13வது வார்டு அதிமுக வெற்றி:அருண்குமார் (அதிமுக) 783, பிரதாபன் (திமுக) 370, கார்த்திக் (நாம் தமிழர்) 9, நாகராஜ் (பாமக) 16, ரவி (தேமுதிக) 224.

14வது வார்டு திமுக வெற்றி: பரமேஸ்வரி (திமுக) 325, பாலாம்பிகை (அதிமுக) 180, உமாபதி (பாஜ) 62.

15வது வார்டு திமுக வெற்றி: சதிஷ் (திமுக) 370, ஜெயபாலன் (அதிமுக) 149, உதயகுமார் (நாம் தமிழர்) 3, சந்தோஷ்குமார் (அமுமுக) 1.

16வது வார்டு திமுக வெற்றி:ரமேஷ் (திமுக) 391, பன்னீர்செல்வம் (அதிமுக) 364, சங்கர் (பாஜ.) 38.

17வது வார்டு திமுக வெற்றி: வினோத்குமார் (திமுக) 417, பாலாஜி (அதிமுக) 363, சுதர்சன் (பாஜ) 30, கிருஷ்ணகுமார் (பாமக) 15.

18வது வார்டு அதிமுக வெற்றி: கௌரி (அதிமுக) 572, திலகவதி (திமுக) 528.

19வது வார்டு திமுக வெற்றி: தனலட்சுமி (திமுக) 516, சங்கீதா (அதிமுக) 468.

20வது வார்டு சுயேட்சை வெற்றி: மாலதி யுவனேசன் (சுயே.) 908, தேவகி பாஸ்கர் (திமுக) 315, சரண்யா (அதிமுக) 34, காமாட்சி (பாமக) 13, திலகவதி (நாம் தமிழர்) 12.

21வது வார்டு திமுக வெற்றி: மகாதேவி (திமுக) 658, திலகவதி (அதிமுக) 366, வடிவுக்கரசி (பாஜ) 130.

22வது வார்டு திமுக வெற்றி: சத்தியபிரியா (திமுக) 572, கவிதா (அதிமுக) 532.

23வது வார்டு திமுக வெற்றி: ராஜி (திமுக) 618, சம்பத் (அதிமுக) 178, சிவராமன் (பாஜ) 22, திவாகர் (மநீம) 9, தினேஷ் (நாம் தமிழர்) 7.

24வது வார்டு அதிமுக வெற்றி: சரிதா (அதிமுக) 491, மகேஸ்வரி (பாஜ) 41, உமாமகேஸ்வரி (சுயே) 38, யுவராணி (பாமக) 25.

25வது வார்டு திமுக வெற்றி: தேன்மொழி (திமுக) 1139, பவானி (அதிமுக) 241, விக்னேஷ் (பாஜக) 57.

26வது வார்டு திமுக வெற்றி: தனசேகரன் (திமுக) 776, முரளிதரன் (அதிமுக 589, கணேஷ்குமார் (நாம் தமிழர்) 27.

27வது வார்டு அதிமுக வெற்றி: பானுப்பிரியா (அதிமுக) 1038, முனுசாமி (திமுக) 406.

28வது வார்டு திமுக வெற்றி: அன்புச்செல்வன் (திமுக) 518, தியாகராஜன் (அதிமுக) 263, ரோகேஷ் (பாஜ) 18, கார்த்திகேயன் (மநீம) 10, சதிஷ் (அமமுக) 3.

29வது வார்டு சுயேட்சை வெற்றி: கோபிநாத் (சுயே) 790, கன்னியப்பன் (சுயே) 390, பாண்டுரங்கன் (அதிமுக) 323, அன்பு (கம்யூ) 61, சிவகாமி (சுயே) 15, விஜயகுமார் (தேமுதிக) 13, கண்ணன் (பாஜ) 6, சங்கர் (அமமுக) 6, யுவராணி (பாமக) 3.

30வது வார்டு சுயேட்சை வெற்றி: தனலட்சுமி (சுயே) 780, விஜயலட்சுமி (திமுக) 770, நிவேதா (அதிமுக) 127, மோனிகா (பாஜ) 29, அந்தோணி கோகிலா (நாம் தமிழர்) 24, சரளா (தேமுதிக) 4.

31வது வார்டு திமுக வெற்றி: நசிமா (திமுக) 451, மேரி (அதிமுக) 401, தேவி (சுயே.) 20.

32வது வார்டு திமுக வெற்றி: காஞ்சனா (திமுக) 435, கெஜலட்சுமி (பாஜ) 31, கோமதி (அதிமுக) 17.

 33வது வார்டு திமுக வெற்றி: சந்தோஷ் கண்ணன் (திமுக) 713, நாகமணி (அதிமுக) 264, ஸ்ரீனிவாசன் (பாஜ) 29.

* ஒரு ஓட்டு பாஜ வேட்பாளர்
செங்கல்பட்டு நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. அதில், பாஜ சார்பில் 16 வார்டுகளில் தனித்து போட்டியிட்டனர். அதன் முடிவுகள் நேற்று வெளியானது. போட்டியிட்ட இடங்களில் ஒற்றை இலக்க எண் மற்றும் இரட்டை இலக்க எண்களில் சொற்ப வாக்குகள் மட்டுமே பெற்றனர். 9வது வார்டில் பாஜ சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் லோகேஷ்கண்ணன், ஒரேவொரு ஓட்டு மட்டுமே பெற்றார். நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜ சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஒரு ஓட்டு மட்டுமே பெற்றது வாக்கு எண்ணும் மையத்தில் இருந்தவர்கள் இடையே பரபரப்பாக பேசப்பட்டது.

Tags : DMK ,Chengalpattu ,AIADMK ,Independents , DMK wins in 23 wards of Chengalpattu municipality: AIADMK won 6, Independents won 4 seats
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...