×

நந்திவரம் கூடுவாஞ்சேரி

கூடுவாஞ்சேரி 30 வார்டுகளில் 20 இடங்களில் திமுக, 8 இடங்களில் அதிமுக, 2 இடங்களில் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
போட்டியிட்ட வேட்பாளர்கள் விவரம்:
1வது வார்டு திமுக: நாகேஸ்வரன் (திமுக) 426, பாலாஜி (அதிமுக) 314, தமிழ்ச்செல்வன் (பாஜ) 145, ஆனந்தன் (நாம் தமிழர்) 16.

2வது வார்டு திமுக: விக்னேஷ் (திமுக) 247, சித்திரைவேல் (அதிமுக) 118, உமாமணி (பாஜ) 26, செந்தில்குமார் (நாம் தமிழர்) 13, அரிகிருஷ்ணன் (மநீம) 6.

3வது வார்டு திமுக: டில்லீஸ்வரிஅரி (திமுக) 427, பூர்ணிமா (அதிமுக) 354, தேவி (நாம் தமிழர்) 16, சசிகலா ரமேஷ் (சுயே.) 315.

4வது வார்டு அதிமுக: தங்கராசு (அதிமுக) 229, தினேஷ்குமார் (திமுக) 216, நாகராஜ் (பாஜ) 16, ஞானமூர்த்தி (நாம் தமிழர்) 3, சரவணகுமார் (சுயே.) 61, வினோத் (சுயே.) 76.

5வது வார்டு திமுக: ஜெயந்தி அப்பு (திமுக) 353, விஜயலட்சுமி (அதிமுக) 226, நித்தியலட்சுமி (பாஜ) 29, டயானா (சுயே.) 29.

6வது வார்டு திமுக: ரவி (திமுக) 385, விஜயகுமார் (அதிமுக) 144, மாரிமுத்து (நாம் தமிழர்சி) 30, சஞ்சிதா (ஐஜேகே) 3, ரூபன் (சுயே.) 281, வினோத் (சுயே.) 76.

7வது வார்டு திமுக :நக்கீரன் (திமுக) 503, அசோக்குமார் (அதிமுக) 437, நாகராஜ் (பாஜ) 16, அழகேசன் (நாம் தமிழர்) 46.

8வது வார்டு திமுக :குமரவேல் (திமுக) 503, வாசுதேவன் (அதிமுக) 277, செல்லதுரை (பாஜ) 56, சரவணன் (சுயே.) 240.

9வது வார்டு திமுக: எம்.கே.டி.கார்த்திக் (திமுக) போட்டியின்றி தேர்வு.

10வது வார்டு சுயேட்சை: சரஸ்வதி (சுயே.) 798, ரத்னா பத்மநாபன் (திமுக) 603.

11வது வார்டு அதிமுக: தேவி தனசேகரன் (அதிமுக) 782, செல்வி ஜார்ஜ் கன்னியப்பன் (திமுக) 506, கலாராணி (பாஜ) 20, தனலட்சுமி (தேமுதிக) 172.

12வது வார்டு திமுக: கி.கார்த்திக் (திமுக) 448, பினாகாபாணி (அதிமுக) 170, வேல்பாண்டி (பாஜ) 42, மாணிக்கவாசகம் (தேமுதிக) 18.

13வது வார்டு திமுக: திவ்யா சந்தோஷ்குமார் (திமுக) 764, சூரியவதனா (அதிமுக) 27, திலகவதி (பாஜ) 403, புவனேஸ்வரி (தேமுதிக) 215.

14வது வார்டு அதிமுக: ஹேமலதா வெங்கடேசன் (அதிமுக) 472, வசந்திதரணி (திமுக) 224, நூர்ஜஹான் (தேமுதிக) 258.

15வது வார்டு திமுக: ஸ்ரீமதிராஜி (திமுக) 427, புவனேஸ்வரி (அதிமுக) 134, நாகம்மாள் (பாமக) 19.

16வது வார்டு திமுக: சசிகலா செந்தில் (திமுக) 479, சுதா (பாஜ) 19, சாந்தி (பாமக) 396.

17வது வார்டு திமுக: அம்பிகா பழனி (திமுக) 680, மங்கையர்க்கரசி (அதிமுக) 399, ரமணி (பாமக) 10, திவ்யா (நாம் தமிழர்) 24, சசிகலா (சுயே.) 326, ராதிகா (சுயே.) 154.

18வது வார்டு அதிமுக: கண்ணன் (அதிமுக) 771, கார்த்திகேயன் (திமுக) 570, சுமதி (பாஜ) 23, முரளி (நாம் தமிழர்) 14, ஜெயவேலு (சுயே.) 94, கோவிந்தராஜன் (ஆர்எஸ்பி) 33.

19வது வார்டு திமுக: வக்கீல் ஜி.கே.லோகநாதன் (திமுக) 613, பாபு (அதிமுக) 126, மணி (பாஜ) 19, கோவிந்தன் (நாம் தமிழர்) 21, சரவணகுமார் (சுயே.) 576. சீத்தாராமன் (சுயே.) 61.

20வது வார்டு திமுக: ஸ்ரீமதி டில்லி (திமுக) 490, விஜயலட்சுமி  (அதிமுக) 10, டாக்டர் ரக்‌ஷினி (பாஜ) 382, பிரியா (நாம் தமிழர்) 21, தனலட்சுமி (சுயே.) 25.

21வது வார்டு திமுக: ஜெயந்தி (திமுக) 1,007, விஜயா (அதிமுக) 259.

22வது வார்டு சுயேட்சை: கௌசல்யா பிரகாஷ் (சுயே.) 497, சரஸ்வதி (காங்.) 196, அம்சவல்லி (அதிமுக) 409, நாகலட்சுமி (பாஜ) 9. ரமாதேவி (பாமக) 8.

23வது வார்டு திமுக: நளினிமோகன் (திமுக) 402, சசிகலா சீனிவாசன் (அதிமுக) 306, ஹேமலதா (பாஜ) 99.

24வது வார்டு திமுக: டி.சதீஷ்குமார் (திமுக) 651, டி.சீனிவாசன் (அதிமுக) 177, அனுராதா (சுயே.) 81.

25வது வார்டு அதிமுக: துர்கா பிரசாத் (அதிமுக) 251, மதன் (திமுக) 121, தேவி (பாஜ) 52, தினேஷ் (சுயே.) 21.

26வது வார்டு திமுக: பரிமளா டிஸ்கோ கணேசன் (திமுக) 368, தீபலட்சுமி (அதிமுக) 85, ராதா (பஜ) 50, மஞ்சுளா (தேமுதிக) 125.

27வது வார்டு அதிமுக: கலைச்செல்வன் (அதிமுக) 453, பாரத் ராஜேந்திரன் (மதிமுக) 102, ராஜதேவன் (பாஜ) 143, கமலக்கண்ணன் (சுயே.) 346.

28வது வார்டு அதிமுக: கலைச்செல்வன் (அதிமுக) 453, அப்துல்காதர் (திமுக) 442, சுரேஷ் (பாஜ) 23, ராஜேஷ் (பாமக) 20.

29வது வார்டு திமுக: சுபாஷினி கோகுலநாதன் (திமுக) 515, கற்பகவல்லி (அதிமுக) 239, மேனகா (நாம் தமிழர்) 17, சுமதி (சுயே.) 341.

30வது வார்டு அதிமுக: கிரிதரன் (அதிமுக) 854, ஹைதர்அலி (திமுக) 700, லட்சுமி (பாஜ) 20, கோபி (நாம் தமிழர்) 36, முருகன் (பாமக) 143, வின்சென்ட் (மநீம) 15.

Tags : Nandivaram Guduvancheri , Nandivaram Guduvancheri
× RELATED நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சியில்...