×

கருங்குழி பேரூராட்சியில் 11 திமுக உறுப்பினர்கள்

கருங்குழி பேரூரட்சியின் 15 வார்டுகளில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 11, சுயேட்சை 3, அதிமுக 1 என வெற்றி பெற்றுள்ளனர். அதன் விவரம் வருமாறு.
1வது வார்டு சுயேட்சை : உமா (சுயே.). 411, மு.நர்மதா (திமுக) 196, மு.லட்சுமி (அதிமுக) 83.

2வது வார்டு திமுக : தசரதன் (திமுக) 361, தண்டபாணி (அதிமுக) 230,  சக்தி நாதன் (நாம் தமிழர்) 12,

3வது வார்டு திமுக : துர்காதேவி (திமுக) 325, கிரிஜா (சுயே.) 254, ஆர்த்தி (அதிமுக) 202,

4வது வார்டு சுயேட்சை : விஜயலட்சுமி (சுயே.) 269, சந்தியா (காங்) 192, ஸ்வேதா (பாஜ) 40.

5வது வார்டு திமுக : தினேஷ் (திமுக) 273, சந்துரு (சுயே.) 56, ராஜேஸ்வரி (அதிமுக) 53.

6வது வார்டு அதிமுக: ஹரி (அதிமுக) 312, விஜயகணபதி (திமுக) 177, நாகராஜன் (பாமக) 107.

7வது வார்டு திமுக : குணசுந்தரி (திமுக) 347, செல்வி (அதிமுக) 134, பழனி (பாஜ) 77.

8வது வார்டு திமுக : சிங்காரவேலு (திமுக) 377, கவிதா (அதிமுக) 207. இங்கு இருவர் மட்டுமே போட்டி.

9வது வார்டு சுயேட்சை : பரமசிவம் (சுயேச்சை) 129, சம்பத்குமார் (விசிக) 116, பாலகிருஷ்ணன் (சுயே.)90.

10வது வார்டு திமுக : ராஜாராம் (திமுக) 132, குணசுந்தரி (அதிமுக) 127, பெருமாள் (சுயே.) 114.

11வது வார்டு திமுக : கோமதி (திமுக) 205, ஜமுனா (அதிமுக) 142, சத்யபிரியா (சுயே.) 110.

12வது வார்டு திமுக : மேகலா (திமுக) 245, சம்பத்குமாரி (அதிமுக) 169, புவனேஸ்வரி (சுயே) 82.

13வது வார்டு திமுக : சங்கீதா (திமுக) 228, கவிதா (அதிமுக) 174. இருவர் மட்டுமே போட்டி.

14வது வார்டு திமுக : ரமேஷ் (திமுக) 168, திலகவதி (பாஜ) 163, முருகன் (சுயே.) 100.

15வது வார்டு திமுக: கண்ணன் (திமுக) 570, லோகநாயகி (அதிமுக) 50. இருவர் மட்டுமே போட்டி.

Tags : Pimugha ,Uruchin Empire , 11 DMK members in Karunkuli municipality
× RELATED திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்