இடைக்கழிநாடு போரூராட்சி

இடைக்கழிநாடு பேரூராட்சி 21 வார்டுகளில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விவரம்.

1வது வார்டு சுயேட்சை: விசாலாட்சி (சுயே.) 396, இல்லாமல்லி (சுயே.) 241, தேவகி (திமுக) 131.

2வது வார்டு திமுக : தமிழரசன் (காங்.) 469, வேலு (தேமுதிக) 263, பாண்டியன் (சுயே.) 100.

3வது வார்டு அதிமுக: விஜயா (அதிமுக) 509, வைஜெயந்தி (திமுக) 416, சாந்தி (சுயே.) 19.

4வது வார்டு சுயேட்சை: மணிவண்ணன் (சுயேச்சை) 567, அருணா (திமுக) 255, ராமதாஸ் (அதிமுக) 80.

5வது வார்டு விசிக : மோனிஷா (விசிக) 482, சரஸ்வதி (அதிமுக) 377, ரமணி (பாமக) 4.

6வது வார்டு தேமுதிக: வீரராகவன் (தேமுதிக) 305, அசோக்குமார் (திமுக) 208, முத்து (அதிமுக) 191,

7வது வார்டு பாமக: கணபதி (பாமக) 390, முருகன் (திமுக) 278, விமல்தாஸ் (சுயே.) 180.

8வது வார்டு திமுக: நாகூர் மீரான்(திமுக) 386, இஸ்மாயில் (அதிமுக) 295, சோழராஜன் (சுயே.) 208.

9வது வார்டு திமுக: பரமேஸ்வரி (திமுக) 398, சபிதா (பாமக) 225, வாசுகி (சுயே.) 105.

10வது வார்டு அதிமுக: கமல் (அதிமுக) 770, சந்திரன் (திமுக) 346, விஜயகுமார் (பாஜ) 11, ராஜேஷ் (பாமக) 11.

11வது வார்டு அதிமுக: அருண்பாபு (அதிமுக) 372, கச்சிமெய்தீன் (திமுக) 310, குப்பு மீரான் (தேமுதிக) 204.

12 வார்டு திமுக: லட்சுமி (திமுக) 379, ஆயிஷா(சுயே.) 210, ரஞ்சிதா (பாமக) 3.

13 வார்டு பாமக: தெய்வானை (பாமக) 276, வசந்தா(அதிமுக) 211, வனரோஜா (திமுக) 172.

14வது வார்டு அதிமுக: வனஜா(அதிமுக) 542, தேவி (சுயே.) 15, புவனேஸ்வரி (சுயே.) 12.

15வது வார்டு சுயேட்சை: சம்யுக்தா (சுயேட்சை) 489, மலர்விழி (பாமக) 373, உஷாராணி(பாஜ) 137.

16வது வார்டு அதிமுக: திரௌபதி (அதிமுக) 749, ஜெயலட்சுமணண் (திமுக) 603, வேல்முருகன் (நா.த.க) 7.

17வது வார்டு திமுக: இளவரசி (திமுக) 493, புவனேஸ்வரி (அதிமுக) 348, பிரீத்தா (சுயே.) 48.

18வது வார்டு அதிமுக: ஆறுமுகம் (அதிமுக) 852, சித்திரவேல் (திமுக) 187, அன்பரசு (சுயே.) 46.

19வது வார்டு திமுக: சுசிலா (திமுக) 637, ஜீவிதா (அதிமுக) 626, மச்சகாந்தா (நா.த.க) 3.

20வது வார்டு திமுக: புவனேஸ்வரி (திமுக) 351, ஜான்சிராணி (அதிமுக) 279, கலைவாணி (சுயே.) 111.

21வது வார்டு அதிமுக: முருகன் (அதிமுக) 613, சண்முகம் (திமுக) 453, ரத்தினவேல் (பாஜ) 14.

Related Stories: