×

வாலாஜாபாத் போரூராட்சியில் திமுக வெற்றி

வாலாஜாபாத் போரூராட்சியில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில்  மொத்தம் உள்ள 15 வாடுகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் 10 வார்டுகளை கைப்பற்றியுள்ளனர்.
அதன் விவரம் வருமாறு.
வார்டு 1 அதிமுக: லட்சுமி (அதிமுக) 416, எல்லம்மாள் (திமுக) 237.

வார்டு 2 விசிக : அசோக்குமார் (விசிக) 382, சரவணன் (சுயே.) 208, மோகன் (அதிமுக) 103.

வார்டு 3 அதிமுக: தேன்மொழி (அதிமுக) 265, குமாரி (திமுக) 256.

வார்டு 4 திமுக: வெங்கடேசன் (திமுக) 573, சதீஷ் (அதிமுக) 149.

வார்டு 5 திமுக : கருணாகரன் (திமுக) 616, தேனியம்மாள் (அதிமுக) 309.

வார்டு 6 அதிமுக: மகேஸ்வரி (அதிமுக) 315, யமுனாகுமாரி (திமுக) 169.

வார்டு 7 திமுக: தனசேகர் (திமுக) 373, ரவிச்சந்திரன் (அதிமுக) 259, எலிழரசன் (பாஜ) 118.

வார்டு 8 திமுக: சுரேஷ்குமார் (திமுக) 295, சேஷன் (அதிமுக) 99, செல்வம் (சுயே.) 39.

வார்டு 9 திமுக: கலைவாணி (திமுக) 477, லூர்துபெர்ணிட் (அதிமுக) 191.

வார்டு 10 திமுக: சிவசங்கரி (திமுக) 389, கல்பனாதேவி (அதிமுக) 272.

வார்டு 11 திமுக: இல்லாமல்லி (திமுக) 647, கோவிந்தம்மாள் (அதிமுக) 487.

வார்டு 12 அதிமுக: கீதாதேவி (அதிமுக) 519, செண்பகவல்லி (திமுக) 395.

வார்டு 13 திமுக: கன்னிகா (திமுக) 391, சங்கீதா (அதிமுக) 355.

வார்டு 14 அதிமுக: ஹரிக்குமார் (அதிமுக) 373, பாபு (திமுக) 339.

வார்டு 15 திமுக: முகமது இஸ்மாயில் (திமுக) 253, சீனிவாசன் (சுயே.) 240, பாலமுருகன் (சுயே.) 93, மாபுபாசா (சுயே.) 67.

Tags : DMK ,Walajabad , DMK victory in Walajabad war
× RELATED திமுகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்