×

மதுரை மாவட்டத்தில் உள்ள 9 பேரூராட்சிகளில் 7 பேரூராட்சிகளை கைப்பற்றியது திமுக

மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள 9 பேரூராட்சிகளில் 7 பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியுள்ளது. சோழவந்தான், டி.கல்லுப்பட்டி. பேரையூர், வாடிப்பட்டி, உள்பட 7 பேரூராட்சிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது.


Tags : Thimugha ,Madurai , Madurai District, Municipality, DMK, Election Results
× RELATED மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு..!!