×

தென்காசி மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளில் 5-யை திமுக கைப்பற்றியது

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளில் 5-யை திமுக கைப்பற்றுகிறது. செங்கோட்டை நகராட்சியில் மொத்தமுள்ள 24 வார்டில் அதிமுக 10, திமுக 7, பாஜக 3, காங்கிரஸ் 2, சுயேச்சைகள் 2ல் வெற்றி பெற்றுள்ளனர்.


Tags : DMK ,Tenkasi district , Tenkasi, in 6 municipalities, DMK
× RELATED தென்காசி மாவட்டம் மைப்பாறை அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து