×

திருச்சி மாநகராட்சி 20வது வார்டில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மகன் தோல்வி

திருச்சி: முன்னாள் சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மகன் ஜவஹர்லால் நேரு தோல்வி அடைந்துள்ளார். திருச்சி மாநகராட்சி 20வது வார்டில் போட்டியிட்ட நிலையில் சுயேட்சை வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.


Tags : Vellamandi Nadarajan ,Trichy Corporation , The son of former minister Vellamandi Nadarajan, who contested in the 20th ward of Trichy Corporation, lost
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் போட்டி அமமுக...