×

காரைக்குடி நகராட்சியை கைப்பற்றியது திமுக கூட்டணி

காரைக்குடி: காரைக்குடி நகராட்சியை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. மொத்தம் உள்ள 36 வார்டுகளில் 22 வார்டுகளை திமுக கூட்டணியும், 7 இடத்தில் அதிமுகவும், 7 இடத்தில் சுயட்சைகளும் வெற்றி பெற்றுள்ளனர்.


Tags : Municipality of Karakudi ,Thimuga Alliance , The DMK alliance captured the Karaikudi municipality
× RELATED மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்தையும் கைப்பற்றி திமுக கூட்டணி சாதனை