காரைக்குடி: காரைக்குடி நகராட்சியை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. மொத்தம் உள்ள 36 வார்டுகளில் 22 வார்டுகளை திமுக கூட்டணியும், 7 இடத்தில் அதிமுகவும், 7 இடத்தில் சுயட்சைகளும் வெற்றி பெற்றுள்ளனர்.
Tags : Municipality of Karakudi ,Thimuga Alliance , The DMK alliance captured the Karaikudi municipality