×

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளையும் கைப்பற்றியது திமுக

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. ஆற்காடு, வாலாஜா, ராணிப்பேட்டை, மேல்விஷாரம், சோளிங்கர், அரக்கோணம் ஆகிய நகராட்சிகளை திமுக வெற்றி பெற்றுள்ளது.


Tags : Thimuga ,Ranipat district , DMK captured 6 municipalities in Ranipettai district
× RELATED சேலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!.