×

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சி 7-வது வார்டில் போட்டியிட்ட முகமது இப்ராம்ஷாவுக்கு ஒரு ஒட்டு கூட பதிவாகவில்லை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சி 7-வது வார்டில் போட்டியிட்ட முகமது இப்ராம்ஷாவுக்கு ஒரு ஒட்டு கூட பதிவாகவில்லை என கூறப்படுகிறது. முகமது இப்ராம்ஷா மற்றும் குடும்பத்தினருக்கு அவர் போட்டியிட்ட வார்டிலேயே வாக்கு உள்ள நிலையில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Pudukkode ,Mohammed Ibramshah , Pudukkottai, Karambakudy, Ward, not even a single paste was reported
× RELATED தமிழ்நாட்டில் இன்று முதல் 7...