×

60 வார்டுகளைக் கொண்ட தூத்துக்குடி மாநகராட்சியில் 50 இடங்களில் திமுக வெற்றி..!

தூத்துக்குடி: 60 வார்டுகளைக் கொண்ட தூத்துக்குடி மாநகராட்சியில் 50 இடங்களில் திமுக வெற்றி பெற்றது. 80 சதவீதத்திற்கும் அதிகமான வார்டுகளை கைப்பற்றி தூத்துக்குடி மாநகராட்சியில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது.

Tags : Thuthukudi ,Municipality , 60 Ward, Thoothukudi, DMK, win
× RELATED அய்யலூர் பேரூராட்சியில்...