மணப்பாறை நகராட்சியில் மொத்தம் உள்ள 27 வார்டுகளில் திமுக, அதிமுக தலா 11-ல் வென்று சமநிலை

மணப்பாறை: மணப்பாறை நகராட்சியில் மொத்தம் உள்ள 27 வார்டுகளில் திமுக, அதிமுக தலா 11-ல் வென்று சமநிலையில் உள்ளது. மணப்பாறை நகராட்சியில் எஞ்சிய 5 வார்டுகளை சுயேச்சை வேட்பாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.

Related Stories: