மதுரை அலங்காநல்லூர் பேரூராட்சியில் திமுக சார்பில் போட்டியிட்ட கணவன் - மனைவி வெற்றி

மதுரை: மதுரை அலங்காநல்லூர் பேரூராட்சியில் கணவன் - மனைவி வெற்றி பெற்றுள்ளனர். அலங்காநல்லூர் பேரூராட்சியில் திமுக சார்பில் 4, 5 வார்டுகளில் போட்டியிட்ட கணவன் கோவிந்தராஜ், மனைவி ரேணுகா ஈஸ்வரி வெற்றி பெற்றார்.

Related Stories: