திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி திமுக வசமானது

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி திமுக வசமானது. நாகை நகராட்சியில் மொத்தம் உள்ள 36 வார்டுகளில் திமுக 28 வார்டுகளில் வெற்றி பெற்றது. நாகை நகராட்சியில் அதிமுக 5, சயேச்சை 3 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன. திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி நகராட்சி திமுக வசமானது.

Related Stories: