கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் உட்பட 13 பேரூராட்சிகளை கைப்பற்றியது திமுக..!

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் உட்பட 13 பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது. ஆலந்துறை, தாளியூர், இடிகரை, ஒத்தக்கால் மண்டபம், பெரிய நெகமம், பேரூத் பேரூராட்சிகள் திமுக வசமாகின. பூலுவபட்டி, சமத்தூர், சர்க்கார்சாமகுளம், சிறுமுகை, தென்கரை, வேட்ப்பாடி பேரூராட்சிகளிலும் திமுக வெற்றி பெற்றது.

Related Stories: