×

பவானிசாகர் பேரூராட்சி 11வது வார்டில் ஒரே ஒரு ஒட்டு வாங்கிய பாஜக வேட்பாளர்

சேலம்: பவானிசாகர் பேரூராட்சி 11வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நரேந்திரன் ஒரே ஒரு ஒட்டு பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் நரேந்திரனுக்கு அவரது குடும்பத்தினரோ, நண்பர்களோ கூட வாக்களிக்காததால் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளார்.


Tags : Bhavani Sagar ,BJP , Bhavani Sagar is the only BJP candidate in the 11th ward of the municipality
× RELATED கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு...