×

உடுமலை நகராட்சியில் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் சொந்த வார்டில் டெபாசிட் இழந்தது அதிமுக

உடுமலை: உடுமலை நகராட்சியில் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் சொந்த வார்டில் அதிமுக டெபாசிட் இழந்தது. உடுமலை நகராட்சி 2-வது வார்டில் திமுகவை விட 10 மடங்கு குறைவான வாக்கு பெற்று அதிமுக தோல்வி அடைந்தது.

Tags : Utumalai Radakrishnan , Udumalai Radhakrishnan, Ward, Deposit, AIADMK
× RELATED காலணியில் மறைத்து கடத்திய 2.2 கிலோ...