×

அபிராமபுரம், மணலூர்பேட்டை பேரூராட்சிகளை கைப்பற்றியது திமுக

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் அபிராமபுரம் பேரூராட்சியில் திமுக 11, அதிமுக 2, சிபிஎம் 1 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்ட மணலூர்பேட்டை பேரூராட்சியில் திமுக 11, அதிமுக 3, சுயேட்சை 1 இடத்திலும் வெற்றி பெற்றனர். 


Tags : Abramapuram ,Manalurpat ,Thimuga , DMK captures Abiramapuram and Manalurpet municipalities
× RELATED சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள...