×

தென்காசி மாவட்டம் ஆயக்குடி பேரூராட்சியை திமுக கைப்பற்றியது

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆயக்குடி பேரூராட்சியை திமுக கைப்பற்றி உள்ளது. மொத்தமுள்ள 15 வார்டுகளில் 10 வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றி, மேலும் 5 வார்டில் அதிமுக வெற்றி பெற்றனர். தென்காசி மாவட்டம் சுரண்டை நகராட்சியில் காங்கிரஸ் 6 வார்டுகளில் வெற்றி, அதிமுக 5 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.


Tags : DMK ,Ayakkudi ,Tenkasi district , DMK captures Ayakkudi municipality in Tenkasi district
× RELATED நெல்லை, தென்காசி மாவட்டத்தில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாட்டம்