×

தஞ்சை ஒரத்தநாடு பேரூராட்சியை கைப்பற்றியது அமமுக

தஞ்சை: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சியை அமமுக கைப்பற்றியது. மொத்தமுள்ள 15 வார்டுகளில் 9-ல் அமமுக வெற்றி பெற்றுள்ளது.

Tags : Tamugha Orathanadu ,Emirachi , ஒரத்தநாடு, பெருராட்சி, அமமுக
× RELATED ஒரத்தநாடு பேரூராட்சியை கைப்பற்றிய...