திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பேரூராட்சியை கைப்பற்றுவதில் இழுபறி

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பேரூராட்சியை கைப்பற்றுவதில் இழுபறி நீடித்து வருகிறது. திமுக 7 இடங்களிலும், அதிமுக 7 இடங்களிலும் வெற்றி பெற்றதால் நீடாமங்கலம் பேரூராட்சி யாருக்கு என்பதில் குழப்பம் நீடித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பேரூராட்சியில் திமுக 7 இடங்களிலும், அதிமுக 7 இடங்களிலும், சுயேட்சை 4 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

Related Stories: