கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பேரூராட்சியில் திமுக அதிக இடங்களில் வெற்றி

கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பேரூராட்சியில் திமுக 9 வார்டுகளிலும், அதிமுக 2 வார்டுகளிலும், காங்கிரஸ், சிபிஎம், கொங்கு நாடு மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தலா ஒரு வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

Related Stories: