×

நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பேருராட்சியில் அதிக இடங்களில் திமுக வெற்றி

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பேருராட்சியில் 1, 2, 3, 4, 10, 13 மற்றும் 15 ஆகிய வார்டுகளில் திமுக  வெற்றி பெற்றுள்ளது. மேலும்  5, 6, 7, 8, 9,11,12 மற்றும் 14 ஆகிய வார்டுகளில் அதிமுக வெற்றி பெற்றது.



Tags : DMK ,Nagapattinam , DMK wins more seats in Nagapattinam district
× RELATED திமுகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்