×

கோவை மாநகராட்சி வெற்றி நிலவரம்: 71வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி

கோவை: கோவை மாநகராட்சி 71வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் அழகு ஜெயபால் வெற்றி பெற்றுள்ளார்.  7-வது வார்டில் திமுக வேட்பாளர் கோவிந்தராஜ் வெற்றி பெற்றார். மேலும் கோவை மாநகராட்சி 62- வது வார்டில் திமுகவின் ரேவதி முரளி 954 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.


Tags : Govu Municipality ,71st Ward , Coimbatore Corporation Victory Status: Congress candidate wins in 71st Ward
× RELATED கோவை மாநகராட்சி வெற்றி நிலவரம்: 71வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி