லக்கிம்பூர் வன்முறை சம்பவம்: ஆஷிஷ் மிஸ்ராவின் ஜாமின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு

உ.பி.: லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆஷிஷ் மிஸ்ராவின் ஜாமின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த 4 விவசாயிகளின் குடும்பத்தினர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: