உங்கள் பங்கை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்: ஜே.பி.நட்டா

பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா விடுத்துள்ள டிவிட்டர் பதிவில், ஜனநாயகத்தின் மாபெரும் திருவிழாவான இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் மாநிலத்தின் செழிப்பு, மற்றும் வளர்ச்சிக்காக வாக்களிக்குமாறு அனைத்து வாக்காளர்களையும் கேட்டு கொள்கிறேன். மாநிலத்தின் முன்னேற்றத்தில் உங்கள் பங்கை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்’ என்று கூறியுள்ளார்.

Related Stories: