×

திருமங்கலம் 17வது வார்டில் மருவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை

மதுரை: திருமங்கலம் 17வது வார்டில் மருவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 17வது வார்டில் அதிகளவில் கள்ள ஓட்டு போடப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.



Tags : Election Commission ,Thirmanangalam , Recommendation to the Election Commission to conduct re-registration in the 17th Ward of Thirumangalam
× RELATED மாம்பழம் சின்னம் கோரி பாமக கடிதம்