சென்னை: சென்னை அடையாறு காமராஜ் அவென்யூவில் உள்ள மாநகராட்சி அரசுப் பள்ளியில் கி.வீரமணி வாக்களித்தார். இதேபோல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு ஜனநாயக கடமையாற்றினார். சென்னை தி.நகர் வாக்குச்சாவடியில் நடிகர் டி.ராஜேந்தர் வாக்களித்தார் .