×

நீலாங்கரையில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் வாக்களிப்பு: திமுக வெற்றி தொடரும் என உறுதி

சென்னை: நீலாங்கரையில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் வாக்களித்தார். செய்தியாளர்களுக்கு  பேட்டியளித்த அவர், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் திமுக வெற்றி தொடரும். அதிமுக மீது மக்கள் வைத்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பதில் இல்லை என்று கூறினார்.


Tags : Dimugua M ,Nilangarai ,GP Tamil ,Pimuga , Nilangarai, DMK MP Tamilachchi Thangapandian, Voting
× RELATED நீலாங்கரை, பாலவாக்கம் பகுதியில்...