நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: தேனாம்பேட்டையில் மனைவி கிருத்திகாவுடன் உதயநிதி வாக்களிப்பு

சென்னை: சென்னை தேனாம்பேட்டை வாக்குச்சாவடியில் மனைவி கிருத்திகாவுடன் உதயநிதி ஸ்டாலின் வாக்களித்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், சென்னையில் காலை 9 மணி நிலவரப்படி 3.96 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டிலேயே சென்னை மாநகராட்சியில் தான் வாக்குப்பதிவு மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது.

Related Stories: