நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: 9 மணி நிலவரப்படி, கடலூரில் 10.11% வாக்குகள் பதிவு!!

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 9 மணி நிலவரப்படி, கடலூரில் 10.11% வாக்குகள் பதிவாகியுள்ளது. சேலம் மாவட்டத்தில் 12.5% வாக்கும், கோவையில் 6.79% வாக்கும், திருவள்ளூரில் 6.25% வாக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் 11.37% வாக்கும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9.33% வாக்கும், தஞ்சையில் 6.1% வாக்கும், மயிலாடுதுறையில் 9.02% வாக்குகளும் பதிவாகியுள்ளது.    

Related Stories: