பூண்டி அருகே ஆசிரமத்தில் கல்லூரி மாணவி இறந்தது தொடர்பாக பூசாரியிடம் 2-ம் நாளாக போலீஸ் விசாரணை

திருவள்ளூர்: பூண்டி அருகே ஆசிரமத்தில் கல்லூரி மாணவி இறந்தது தொடர்பாக பூசாரியிடம் 2-ம் நாளாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி. அலுவலகத்தில் பூசாரி முனுசாமியிடம் காவல்த்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: