×

முல்லை பெரியாற்றில் கேரளா அரசு சார்பில் புதிய அணை கட்டப்படும்: கேரளா சட்டமன்றத்தில் ஆளுநர் ஆரிப் முகமது கான் உரை

திருவனந்தபுரம்: முல்லை பெரியாற்றில் கேரளா அரசு சார்பில் புதிய அணை கட்டப்படும் என கேரளா சட்டமன்றத்தில் ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறியுள்ளார். முல்லை பெரியாறு அணையில் 136 அடிக்கு மேல் நீர் மட்டம் உயர்த்தக் கூடாது எனவும் ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார்.


Tags : Kerala Government ,Mulla Periyat ,Governor ,Arib Mohammed Khan ,Kerala Assembly , Mullaperiyaru, Government of Kerala, New Dam, Kerala Legislative Assembly, Governor Arif Mohammad Khan
× RELATED நீட் முறைகேடு குறித்து உரிய விசாரணை...