பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனையை மேற்கொண்டது ஐஎன்எஸ் விசாகப்பட்டினம்

டெல்லி : இந்தியக் கடற்படையின் போர்க்கப்பலான ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் மேற்குக் கடற்பரப்பில் இருந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையின் சோதனையை மேற்கொண்டது. பிப்ரவரி 21ம் தேதி ஜனாதிபதியின் கடற்படை மதிப்பாய்வில் பங்கேற்க போர்க்கப்பல் இப்போது விசாகபட்டினத்திற்கு வந்துள்ளது .

Related Stories: