×

பிரான்ஸ் படை மாலியில் வாபஸ்

பாரீஸ்: மாலியில் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிராக கடந்த 2013ம் ஆண்டு முதல் சண்டையிட்டு வந்த பிரான்ஸ், ஐரோப்பிய படைகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. இதுகுறித்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் நேற்று முன்தினம் பாரீசில் அளித்த பேட்டியில், ‘சகேல் பகுதியில் 4,300 வீரர்களை பிரான்ஸ் நிறுத்தி உள்ளது. இதில், மாலியில் மட்டுமே 2,400 வீரர்கள் உள்ளனர். இவர்களை திரும்ப பெறுகிறோம். அதே நேரம், மேற்கு ஆப்ரிக்கா நாடுகளில் உள்ள பிரான்ஸ் படைகள் அங்கேயே இருக்கும்,’ என்றார்.

Tags : Mali , French troops withdraw in Mali
× RELATED நீருக்கடியில் ஆய்வு; இந்தியாவுடன்...