×

தமிழக அணிக்கு எதிரான தனது முதல் ரஞ்சி போட்டியில் சதம் விளாசிய யு19 கேப்டன் யாஷ் துல்

அசாம்: தமிழக அணிக்கு எதிரான தனது முதல் ரஞ்சி போட்டியில் யு19 கேப்டன் யாஷ் துல் சதம் விளாசி அசத்தியுள்ளார். இவரது ஆட்டத்தின் திறனை கண்டு இணையதள கிரிக்கெட் ரசிகர்கள் இவரை பேபி கோலி என்று புகழ்ந்து வருகின்றனர்.

Tags : -19 ,Yash Dhul ,Ranji ,Tamil Nadu , U-19 captain Yash Dhul scores a century in his first Ranji Trophy match against Tamil Nadu
× RELATED கன்னியாகுமரியில் ஏப்.19-ல் சுற்றுலா படகு போக்குவரத்து ரத்து