திருவாரூர் அருகே எருக்காட்டூர் கிராமத்தில் ஓஎன்ஜிசி எண்ணெய் குழாயில் உடைப்பு: பயிர்கள் சேதம்

திருவாரூர்: திருவாரூர் அருகே எருக்காட்டூர் கிராமத்தில் ஓஎன்ஜிசி எண்ணெய்க்குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. ஓஎன்ஜிசி எண்ணெய்க்குழாயில் இன்று காலை ஏற்பட்ட உடைப்பு காரணமாக கசிந்த எண்ணையில் நடராஜன் என்பவரது நிலத்தில் விளைவிக்கப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்துள்ளது.

Related Stories: