பத்திரிகையாளர் சமஸ், பிரசன்ன ராமசாமி உள்ளிட்ட 6 பேருக்கு கலைஞர் பொற்கிழி விருதுகளை வழங்கினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: பத்திரிகையாளர் சமஸ், பிரசன்ன ராமசாமி உள்ளிட்ட 6 பேருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலைஞர் பொற்கிழி விருதுகளை வழங்கினார். மீனாட்சி சோமசுந்தரம் மற்றும் ரவி தமிழ்வாணன் ஆகியோருக்கு மு.க.ஸ்டாலின் சிறந்த பதிப்பாளர் விருது வழங்கினார். 

Related Stories: