கூட்டுறவு வங்கிகளில் தள்ளுபடி செய்யப்பட்ட நகைகளை பிப்.25 தேதி முதல் திரும்பப் பெறலாம்: அமைச்சர் சக்கரபாணி

திண்டுக்கல்: கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நகைகளை பிப்.25 தேதி முதல் திரும்பப் பெறலாம் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். திண்டுக்கல் அருகே நத்தத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது அமைச்சர் சக்கரபாணி இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: