×

காவல்துறை குறித்து அவதூறாக பேசிய புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது வழக்கு

விழுப்புரம்: காவல்துறை குறித்து அவதூறாக பேசிய புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வி.ஏ.ஓ. கார்த்திக் அளித்த புகாரின் பேரில் சி.வி.சண்முகம் மீது  விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Tags : C. VV , Police, AIADMK ex-minister, CV Shanmugam, case
× RELATED தமிழக ஆளுநருடன் அதிமுகவினர் திடீர்...