ஓமந்தூரார் அரசு உயர் பன்னோக்கு மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை அரங்கம் அமைப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: ஓமந்தூரார் அரசு உயர் பன்னோக்கு மருத்துவமனையில் ரூ.35 கோடி செலவில் ரோபோடிக் அறுவை சிகிச்சை அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அரசு மருத்துவமனைகளில் ரோபோடிக் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவது இதுவே முதல்முறை என அமைச்சர் கூறியுள்ளார்.

Related Stories: