சூர்யா நடிக்கும் 'எதற்கும் துணிந்தவன்'திரைப்படத்தின் டீசர் வரும் 18ம் தேதி வெளியீடு

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் டீசர் வரும் 18ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சூர்யா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: