×

சென்னையில் இனி மீண்டும் மழை நீர் தேங்காத வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும்: தமிழச்சி தங்கபாண்டியன் பேட்டி

சென்னை: சென்னையில் இனி மீண்டும் மழை நீர் தேங்காத வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும் என தமிழச்சி தங்கபாண்டியன் கூறியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக செயல்படாமல் இருந்ததாக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் சென்னையில் பேட்டியளித்துள்ளார்.

Tags : Chennai ,Tangabandian , Works will be carried out in Chennai so that rain water does not stagnate again: Tamilachchi Thangapandian interview
× RELATED நாட்டை வழிநடத்தும் நாற்பதுக்கு நாற்பது :தமிழச்சி தங்கபாண்டியன் பதிலடி