×

சத்தியமங்கலம் அருகே மாசி மகம் திருவிழா: கூடுதல் வாகனங்களை அனுமதிக்கக் கோரி காராச்சிக்கொரை சோதனை சாவடியை 500க்கும் மேற்பட்டோர் முற்றுகை

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே ஆதி கருவண்ணராயர் கோயிலில் மாசி மகம் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவிற்கு செல்ல 100 வாகனங்களுக்கு மட்டுமே வனத்துறை அனுமதித்த நிலையில் கூடுதல் வாகனங்களை அனுமதிக்கக் கோரி காராச்சிக்கொரை சோதனை சாவடியை 500க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டுள்ளனர்.

Tags : Masi Magam Festival ,Sathyamangalam ,Karachikorai , Masi Magam Festival near Sathyamangalam: More than 500 blockade of Karachi check post demanding permission for additional vehicles
× RELATED தாளவாடி அருகே மாங்காய்களை பறிக்க...