×

கோவையில் கார் மீது டிப்பர் லாரி மோதி விபத்து : புது மாப்பிள்ளை பலி!!

கோவை : கோவை மாவட்டம் ஈச்சனாரி மேம்பாலத்தில் பொள்ளாச்சி நோக்கி சென்ற கார் மீது டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த புது மாப்பிள்ளை மற்றும் அவரது தாயாரும் உயிரிழந்தனர். உயிரிழந்தவருக்கு 2 தினங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.


Tags : Goa ,Groom , Coimbatore, accident, new groom, killed
× RELATED கோவையில் கணவரை கொன்ற மனைவி மற்றும்...